பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ். மாவட்டம் பருத்தித்துறை நகரசபை முடிவுகள் வெளியாகியுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2,199

இலங்கை தமிழரசுக் கட்சி - 1,880

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி - 777

சுயேட்சைக்குழு - 404

தமிரர் ஐக்கிய விடுதலை முன்னணி - 403

ஐக்கிய தேசியக் கட்சி - 83

இதில், பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 7,864

அளிக்கப்பட்ட வாக்குகள் - 5,981

நிராகரிக்கப்பட்டவை - 69

செல்லுபடியான வாக்குகள் - 5,912