வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, வவுனியா மாவட்டம் வவுனியா தெற்கு பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 2794 வாக்குகளையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண 1870 வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 1370 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1254 வாக்குகளையும், தமிழர் விடுதலை கூட்டணி 1124 வாக்குகளையும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 973 வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 303 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 12166

அளிக்கப்பட்ட வாக்குகள் - 10151

நிராகரிக்கப்பட்டவை - 166

செல்லுபடியான வாக்குகள் - 9985