கிளிநொச்சி பூநகரி பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டம் - பூநகரி பிரதேசசபைக்கான முடிகள் வெளியாகியுள்ளன.