பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் விழாவில் வெள்ளை இனத்தவர் சாரி வேட்டியுடன் ஆடும் :காணொளி

லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் கடந்த புதன்கிழமை தமிழ் மாணவர்கள் மிகவும் சிறப்பான முறையில் தமிழ்ப் பாரம்பரிய முறையில் பறை இசையுடன் பொங்கல் பொங்கி பல கலை கலாசார நிகழ்வுகளையும் நடத்தினர்.

பல்கலைக் கழக வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில் பல நாடுகளையும் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.