இளமையில் கல்வி, இயற்கையில் விளையுமோ?

இளமையில் கல்வி, இயற்கையில் விளையுமோ?

இளமையில் கல்வி, இயற்கையில் விளையுமோ? 

இருப்பவர் உதவிட, கிடைக்குமோ அதுவுமே,

தன்னார்வ தொண்டர்கள், முயற்சிகள் பலிக்குமோ? 

தலைமுறை அடுத்த தலைமுறையிலேனும் , அனைவரும் கற்றவர் ஆவரோ, நம் தேசத்தில்?