நொடிபொழுதில் நடக்க இருந்த விபரிதம் !!

பீச் மணலில் உடல்களை முழுதும் மறைத்து முகம் மட்டும் தெரியும் படி பயிற்ச்சி மேற்கொள்வர் சிலர். அப்படி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கும் , புத்துணர்ச்சிக்கும் நல்லது என்று சொல்வார்கள்.

வெளிநாட்டில் இது அதிகம் காணப்படும் அவ்வாறு பயிற்சி மேற்க்கொளும்போது விபரிதங்களும் ஏற்படலாம் என்பதை காட்டுவதே இந்த வீடியோவில் படமாக எடுத்துள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.