கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய பஸ்சில் மோதுண்டு ஒருவர் பலி!! (photos)

உமையாள்புரம் A9 வீதியில் நேற்றய தினம் விபத்துக்குள்ளான பஸ் வண்டியை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றாமையால் மீண்டும் விபத்து. நேற்று விபத்துக்குள்ளான  அதே  பஸ்வண்டியின் பின்பகுதியில் மோட்டார் வண்டியில் வந்தவர் அதி வேகமாக மோதுண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.