அச்சுவேலி பருத்தித்துறை வீதியில் (நெருப்புமுட்டி தவறனைக்கு) முன் கோர விபத்து

அச்சுவேலி பருத்தித்துறை வீதியில் (நெருப்புமுட்டி தவறனைக்கு) முன் கோர விபத்து மேலதிக தகவல்கள் கீழே உள்ள கொமன்ஸ் பகுதியில்

அச்சுவேலியில் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து மயங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில்  யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார். குறித்த நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இந்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அறிந்தவர்கள் குறித்த நபா் தொடர்பாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தவும்.