ஆகா!! எத்தனை வித்தியாக்கள்!! இனி சுவிஸ்குமாரை எங்க தேடுறது!

இளஞ்செழியன் ஐயா!!! இவாவிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கோ..... ஆளைத் பாத்தீங்களோ!! கோழி திருடின...................... போல நிக்கிறா....

இவ்வளவு பிள்ளைகளுக்கும் எத்தினை சுவிஸ்குமார் தேவை!!

கவலைப்படாதீங்கோ......படிச்சு கஸ்டப்படவேணாம் .. நான் இருக்கிறன்... என்னோட வந்து இணையுங்கோ.... எந்தப் பிழை விட்டாலும் நான் பிணை எடுப்பன்....