தமிழில் தயாராகும் ஒரு வடக்கன் செல்பி

நிவின் பாலி, வினீத் சீனிவாசன் நடிப்பில் பிரஜித் இயக்கிய மலையாளப் படம், ஒரு வடக்கன் செல்பி.

வினீத் சீனிவாசன் எழுதி நடித்த இந்தப் படம் கேரளாவில் ஹிட்டானது.

அதனை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

இந்த ரீமேக்கை பிரஜித்தே இயக்க உள்ளார்.

புதுமுக நடிகர்கள் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.