கட்டாக்காலி எருதுகளை வெளியேற்ற நாளாந்தம் போராடும் ஓய்வுநிலை மாநகரசபை

கட்டாக்காலி எருதுகளை வெளியேற்ற நாளாந்தம் போராடும் ஓய்வுநிலை மாநகரசபை

துன்னாலை கிழக்கு வயல்களைப் பாதுகாக்க அத்துமீறி உட்பிரவேசிக்கும் (மனிதாபனமற்றவர்களால்) கட்டாக்காலி எருதுகளை வெளியேற்ற நாளாந்தம் போராடும் ஓய்வுநிலை மாநகரசபையும் கவனிக்காத கரவெட்டி செயலாளரும்.  

250 ஏக்கர் வயல்களில் 125 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் செய்கை பண்ணப்படாமைக்கு பதில் கூறவேண்டிய பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு இல்லையா? 

குற்றவியல் சட்டத்துக்குட்படாதவரை இலங்கையில் நெற்செய்கைக்கு இதேகெதிதான்!!!