பிரபாகரனால் வளர்க்கப்பட்ட பெண்ணை நோர்வேக் காவாலி கற்பழித்தானா? அதிர்ச்சி தகவல்கள்

புலிகளின் தலைவரால் செல்லமாக வளர்க்கப்பட்டவள் என தெரிவித்த மிதுசா என்ற இளம் குடும்பப் பெண்ணை தனது இணையத்தளத்தில் கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளான் நோர்வேயில் வசிக்கும் புஸ்பா கணவன் போல் உள்ள சேது என்பவன்.


குறித்த பெண் தற்போது தனது கணவனுடன் சந்தோசமாக புலம்பெயர் நாடு ஒன்றில் வாழ்ந்து வருகின்றார். அந்தப் பெண்ணை  லண்டனில் குடியுரிமையுள்ள ஒருவருடன் இணைத்து செய்தி வெளியிட்டு கேவலப்படுத்தியுள்ளான் குறித்த காவாலி. ஏன் அவ்வாறு அவன் செய்தான் என்பது தொடர்பான முழு விபரங்கள் இதோ

இது தொடர்பான முழுமையான தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குள் இருக்கும் அமெரிக்காவில் உள்ள முக்கிய கோடிஸ்வரர்களில் ஒருவரான ராஜ்ராஜரட்ணம் என்பவர் தனது தந்தை என  கூறி மலேசியாவில் இருந்து மிதுசா என்ற ஒரு தமிழ்ப் பெண்  தன்னை ஸ்கைப்பில் தொடர்பு கொண்டதாக லண்டனில் குடியுரிமை பெற்றுள்ள தமிழ் ஊடகவியலாளரான செல்வா என்பவர் தெரிவித்தார். குறித்த மிதுசா தன்னை மலேசியாவில் சிலர் கடத்தப் போறதாகவும் தன்னை காப்பாற்ற முடியுமா? எனவும் அதற்கு நீங்கள் உதவி செய்ய முடியுமா? எனவும் தன்னை காப்பாற்றி உதவுமாறும் கேட்டாள். அதற்கு  தான், உங்களை எதற்காக கடத்த உள்ளார்கள்? என செல்வா  வினாவிய போது குறித்த மிதுசா இவ்வாறு தெரிவித்தார்.

 அமெரிக்காவில் இருக்கும்  முக்கிய கோடிஸ்வரர்களில் ஒருவரான ராஜ்ராஜரட்ணம் என்பவர் தனது தந்தை  எனவும்

இவ்வாறான நிலையில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போது குறித்த மிதுசாவின் கணவர் காணாமல் போன நிலையில் மிதுசா இலங்கையில் நின்று கணவனை தேடியலைந்த பின்னர் மலேசியாவுக்கு தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அந்த நேரத்தில்தான்  ராஜ்ராஜயரட்ணம்  பங்குச் சந்தை மோசடியுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்து குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதனால் ராஜரட்ணத்தால் மகளின் தொடர்புகளை பேணமுடியாது போய்விட்டது  என மிதுசா அங்கு நின்று கொண்டு லண்டனில் உள்ள பிரபல ஊடகவியலாளருடன் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து தெரிவித்தாள்.

தான் பிரபல கோடிஸ்வரர் ராஜ்ராஜரட்ணத்தின் மகள் எனவும் இதை அறிந்த சிலர் தன்னை மலேசியாவில் கடத்த முற்பட்டதாகவும் தான் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாகவும்  இதில் தன்னைக் காப்பாற்றுமாறும் உதவி கோரி.  ஏற்கனவே மிதுசா பற்றிய தகவல்களை அறியாத ஊடகவியலாளர் மிதுசா உண்மையில் ராஜ்ராஜரட்ணத்தின் மகள்தானா என்பதை அறிய முற்பட்டார்.

அத்துடன் நோர்வேயில் நிரந்தர வதிவிடம் எடுப்பதற்காக புஸ்பாவின் புருசனாக மாறிய  சேது என்பவன்  தன்னை உலகப் புகழ் பெற்ற பிரபலமானவன் என ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதையும் தான் நோர்வேயில் உள்ள அரசாங்கதரப்பு, இலங்கையில் உள்ள அரசதரப்பு, அமெரிக்கா போன்றவற்றுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாக பீலா விட்டு செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் அறியாத லண்டன் ஊடகவியலாளர் குறித்த மிதுசா தொடர்பாக அவனு்ககு தெரிவித்து அவளுக்கு எவ்வாறான உதவி செய்யலாம் என அவனைக் கேட்டுள்ளார்.

குறித்த புஸ்பா புருசனான சேது வெளிநாட்டுத் தமிழர்கள் தொடர்பாக பொய் பெட்டிசங்களை இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பி தன்னை நல்லவன் என காட்டி இலங்கை அரசாங்கத்திடம் நற்பெயரை வாங்குவதற்காக மாமா வேலை பார்ப்பதை குறித்த லண்டன் ஊடகவியலாளர் அறியவில்லை. அத்துடன் புஸ்பா புருசன் சேது எந்தவொருத்தருடனும் நேரடித் தொடர்பில் இல்லாதவன் என்பதுடன் இவனது வேலை இலங்கை அரசாங்கம் மற்றும் முக்கிய அமைப்புக்களின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை எடுத்து அவற்றுக்கு பெட்டிசம் போடுவது மட்டுமே என்பதையும் அவர் அறியவில்லை.

இவனால் அந் நேரத்தில் போடப்படும் பொய் பெட்டிசங்கள்  இக்கட்டான நிலையில் இருந்த இலங்கை அரசாங்கத்துக்கு சும்மா கிடந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல் இருந்தது.  அத்துடன் இலங்கை அரசாங்கத்துக்கு தான் ஒரு முக்கிய புள்ளி எனவும் அந்தப் பெட்டிசங்களில் தன்னை அடையாளப்படுத்தியிருந்ததால் வலிய வந்து ஒரு புலம்பெயர் தமிழன் தங்களுக்கு இவ்வாறு பெட்டிசங்களைப் போடுவதால் இலங்கை அரசாங்கம் மகிழ்ந்தது. ஆனால் இலங்கை அரசுக்கு இவன் ஒரு வெற்று வேட்டு என்பது இவனது பெட்டிசங்களை வைத்து நடவடிக்கை எடுக்க முற்பட்ட பின்னரே தெரியவந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த புஸ்பாவின் கணவனான சேதுவின் பீலாவை  லண்டன் ஊடகவியலாளரும்  நம்பினார். சேது  லண்டன் ஊடகவியலாளரிடம் லீலைகளை காட்டத் தொடங்கினான். மிதுசா தொடர்பாக தான் எரிக்சொல்கெய்மிடம்  தெரிவித்ததாக பீலா விட்டு குறித்த மிதுசாவிவை  நோர்வேக்கு அழைப்பதற்கு நோர்வே அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.  அதனால்  மிதுசா ராஜரட்ணத்தின் பிள்ளையா என உறுதிப்படுத்தும் ஆதாரங்களை தந்தால் மாத்திரமே தன்னால் மேற்கொண்டு அந்த உதவியைச் செய்ய முடியும் என அவன் தெரிவித்துள்ளான்.  புஸ்பா புருசன் சேது நடாத்தப் போகும் நயவஞ்சகத் திட்டத்தை அறியாது குறித்த லண்டன் ஊடகவியலாளர் மிதுசா தொடர்பான அவ்வளவு  தகவல்களையும் மிதுசா தன்னுடன் கதைத்த ஆதாரங்களையும் நோர்வேயில் உள்ள புஸ்பாவின் கணவனான சேதுவுக்கு அனுப்பினார்.

இந் நிலையில் தனக்கு வந்த மிதுசா தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கத்துக்கும் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்பட்டிருந்த ராஜரட்ணத்தை விசாரிக்கும் அமெரிக்க பொலிசாருக்கும் பெட்டிசங்களாக அனுப்பினான் நோர்வே பன்னாடை .  இவ்வாறு சில உண்மையான தகவல்களை அனுப்புவதால் தன்னை குறித்த இரு நாடுகளும் நம்பி தன்னுடன் நேரடித் தொடர்பு வைக்கும் என நோர்வே பன்னாடை நம்பியே இவ்வாறான துரோகத்தனத்தை செய்தான்.

 கேவலமான  ஏமாற்று வேலையைச் செய்யக் கூடிய குறித்த புஸ்பாவின் கணவன் சேதுவின் இந்தப் பெட்டிசங்கள் தொடர்பாக பின்னரே குறித்த ஊடகவியலாளர் அறிந்தார்.  

அத்துடன் இந்த புஸ்பா புருசனான சேது இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும்  புலம்பெயர் தமிழர்கள் போன்றவர்களில் தனக்குப் பிடிக்காதவர்களை  புலி என இலங்கை பெட்டிசம் போடுவதும் வெளிநாடுகளுக்குப் போடும் பெட்டிசங்களில் அரசாங்கத்தின் உளவாளி எனவும் பெட்டிசங்களை தொடர்ச்சியாக போட்டுக் கொண்டிருக்கின்றான்.

இவனது உண்மையான போக்கிரித்தனத்தை செய்தித் தளங்கள் மூலம் பொதுமக்கள் புரிந்து கொண்டதால் தன்னைப் பற்றிய கேவலத்தை செல்வாவே வெளியிட்டிருக்கலாம் என கருதி அவன் போலி இணையத்தளங்கள் மூலம் செல்வாவைத் தாக்கி வருகின்றான்.

இதனாலேயே  ராஜ்ராஜரட்ணத்தின் மகள் மிதுசா  லண்டன் ஊடகவியலாளருடன் அந்தரங்கத் தொடர்பில் இருந்ததாக குறித்த ஊடகவியலாளரரை கேவலப்படுத்தியுள்ளான்.

அவன் வெளியிட்ட ஓடியோக்களை வாசகர்கள் தொடர்ந்து கேளுங்கள். அந்த ஓடியோக்களின் உண்மை புரியும். குறித்த ஓடியோவில் லண்டன் ஊடகவியலாளரை அண்ணா என்றே அழைக்கின்றாள். அத்துடன் நோர்வேயில் இருந்து தன்னுடன் தொடர்பு கொண்ட புஸ்பாவின் புருசன் சேது தொடர்பாகவும் அந்த ஊடகவியலாளருடன் கதைக்கின்றாள்.  

இந்த செய்தி தொடர்பாக  செல்வாவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

இது சேது என்பவன் போலி இணையத்தளங்கள் ஊடாக  அப்பாவிப் பெண்களையும் அவர்களுடைய பிள்ளைகள் போன்றவர்களையும் என்னுடன்   இணைத்து போலியாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றான்.

என்னைத் தொடர்பு படுத்தி   உண்மைக்குப் புறம்பான பொய்த் தகவல்களை நுாற்றுக்கும் மேற்பட்ட பெட்டிசங்களாக மின்னஞ்சல்கள் மூலம் இலங்கையில் உள்ள பாதுகாப்புத் தரப்புக்கு விடுதலைப் புலிகள் என கூறி பிழையான தகவல்களை வழங்குவது இவன்தான் எனவும், அதே நேரத்தில் வெளிநாட்டுக்கு நான் இலங்கை அரசாங்கத்தின் உளவுத் துறை என தகவல்களை வழங்குவது போன்ற நடவடிக்கையில் இவன் ஈடுபட்டு வருகின்றான்.

இவனைச் சிறையில் தடுத்து வைத்திருக்கும் போது தான் சென்று பார்த்ததாகவும்  தன்னை சிறையிலிருந்து மீட்டுவிடும் படியும் கெஞ்சிக் கூத்தாடினான்.  தான் இனிமேல் நல்ல பிள்ளையாக நடப்பேன் என்றும் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டேன் எனவும் அப்போது தெரிவித்தான். 

சிறையில் இருந்து வந்து வெளிநாடு சென்ற பின்னர் இவன் பல நுாற்றுக்கணக்கான செய்திகளை எனக்கு எதிராக வெளியிட்டு வருகின்றான். எமக்கு இருக்கும் வேலைப்பழுக்காளால் இவற்றை நான்  கவனத்தில் எடுக்காது விட்டிருந்தேன். 

இவனது செய்திகளை நான் பொருட்படுத்துவதில்லை. ஆனால் போலிப் பிரச்சாரத்தை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. ஆகவே உண்மையை மக்களுக்கு அறியத் தரவேண்டியது எனது கடமை.

இதே வேளை இவன் தனக்கு 27  லட்சம் ரூபா காசு தரச் சொல்லி கேட்டான். அதற்கு நான் உடன்படாது விட்டதால் தனக்கு  துன்னாலை முள்ளியில்  ஒரு வீடு அமைத்து தருமாறு கேட்டான். அதற்கும் நான் உடன்படிவில்லை என்பதால் போலிப் பெயர்களில் பதிந்து இணையங்களை நடாத்தி என்னைப் பற்றி தவறான செய்திகள் வெளியிட்டு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றான் என செல்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக திடுக்கிடும் ஆதாரங்களையும் அவர் எமக்குத் தந்துள்ளார். அந்த ஆதாரங்களின் விபரம் இங்கு தரப்பட்டுள்ளது.

செல்வாவால் கெடுக்கப்பட்ட விதவை என தனது இணையத்தளத்தில் போட்ட மூளை சுகமில்லாத சேது

செல்வாவால் கெடுக்கப்பட்ட விதவை என தனது இணையத்தளத்தில் போட்ட மூளை சுகமில்லாத சேது

விதவை எனத் தெரிவித்துவிட்டு பின்னர் தற்போது அந்த விதவையை சிறுமி எனத் தெரிவிக்கும் சேது

விதவை எனத் தெரிவித்துவிட்டு பின்னர் தற்போது அந்த விதவையை சிறுமி எனத் தெரிவிக்கும் சேது

தனது காணிக்குள் பொலிஸ்காவலரண் அமைப்பதற்கு செல்வாவிடம் கப்பம் கேக்கும் சேது ஆதாரங்கள் இதோ....

தனது காணிக்குள் பொலிஸ்காவலரண் அமைப்பதற்கு செல்வாவிடம் கப்பம் கேக்கும் சேது ஆதாரங்கள் இதோ....

இலங்கை அரசாங்கம் ஒரு பொலிஸ் நிலையத்தை மக்களிடம் பணம் வாங்கி அமைக்க நடவடிக்கை எடுக்குமா ?

இலங்கை அரசாங்கம் ஒரு பொலிஸ் நிலையத்தை மக்களிடம் பணம் வாங்கி அமைக்க நடவடிக்கை எடுக்குமா ?

அமெரிக்க உளவுத்துறை பயன்படுத்தும் சின்னத்தைப் பயன்படுத்தி ”அமெரிக்க உளவுத்துறையால் தேடப்படும் குற்றவாளிகள்” என கீழே உள்ளவர்களின் புகைப்படத்தை போலியான பெயரில் தன்னால் இயக்கபடும் இணையத்தளத்தில் வெளியிட்ட நோர்வேக் காவாலியின் பொய் செய்திக்கான ஆதாரம் இது

அமெரிக்க உளவுத்துறை பயன்படுத்தும் சின்னத்தைப் பயன்படுத்தி ”அமெரிக்க உளவுத்துறையால் தேடப்படும் குற்றவாளிகள்” என கீழே உள்ளவர்களின் புகைப்படத்தை போலியான பெயரில் தன்னால் இயக்கபடும் இணையத்தளத்தில் வெளியிட்ட நோர்வேக் காவாலியின் பொய் செய்திக்கான ஆதாரம் இது

பொலிசார் தனது காணிக்குள் காவல் நிலையம் அமைக்க உதவி செய்யாததால் செல்வா மீது பொலிசார் கோபமாக இருக்கின்றார்கள் என தெரிவிக்கும் சேது.

பொலிசார் தனது காணிக்குள் காவல் நிலையம் அமைக்க உதவி செய்யாததால் செல்வா மீது பொலிசார் கோபமாக இருக்கின்றார்கள் என தெரிவிக்கும் சேது.

தனக்கு செல்வாவின் பணத்தில் 50 வீதம் தருமாறு கப்பம் கோரும் சேது

தனக்கு செல்வாவின் பணத்தில் 50 வீதம் தருமாறு கப்பம் கோரும் சேது

இவன் வெளியி்ட்டுள்ள ஓடியோவை அவதானமாக கேளுங்கள். இதில் ஏதாவது தப்பான சம்பாசனை நிகழ்கின்றதா என. அத்துடன் குறித்த ஓடியோவில் செல்வாவை அண்ணா என்றே குறித்த மிதுசா தெரிவிக்கின்றார். தன்னை அச்சுறுத்துபவர்கள் பற்றியும் தெரிவிக்கின்றார்.

முள்ளியில் தனது காணிக்குள் நிற்கும் பொலிசாருக்கு தனது சொந்தக்காரர் ஒருவர்தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரே பொலிசாருக்கு தகவல் வழங்குவதாகவும் புஸ்பாவின் கணவன் தெரிவித்துள்ளான். பொலிசாருக்கு பாதுகாப்பாக நிற்பதாக கூறி பொலிசாரையே கேவலப்படுத்தும் ஆதாரம் இதோ

முள்ளியில் தனது காணிக்குள் நிற்கும் பொலிசாருக்கு தனது சொந்தக்காரர் ஒருவர்தான் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவரே பொலிசாருக்கு தகவல் வழங்குவதாகவும் புஸ்பாவின் கணவன் தெரிவித்துள்ளான். பொலிசாருக்கு பாதுகாப்பாக நிற்பதாக கூறி பொலிசாரையே கேவலப்படுத்தும் ஆதாரம் இதோ