பருத்தித்துறையில் இன்று ஒரு திரை அரங்கு

பருத்தித்துறையில் இன்று ஒரு திரை அரங்கு

நெல்லியடி யில் லஷ்மி யும் மஹாத்மாவும் சக்கை போட்டன. இருந்தும் என்ன? ஒரு முறை ஏதோ ஒரு ஆங்கில படம். குழந்தைகளுக்கானது. சென்ரல் தியேட்டரில்.

இந்த மஹா லக்சிமி திரையரங்கம் இடிந்து பாழ்பட்ட நிலையில் இருப்பதை அண்மையில் கண்டேன்.

இதில் நான் முன்பு படம் பார்த்ததில்லை. 

பல வீடுகளில் இப்போ ஹோம் தியேட்டர்கள் வந்து விட்டன.

யாருக்கும் திரைப்பட அரங்களுக்கு செல்ல நேரமும் இல்லை.

அதனால்தான் இது இவ்வாறு பாழடைந்த கிடக்கிறது.