உசரப் பறக்கும் "ரஜினி முருகன்" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1

5. கெத்து

கெத்து image source - filmibeat.com

 உதயநிதி முதன்முதலாக 'கெத்து' காட்டிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

எமி ஜாக்சனின் பொருந்தாத நடிப்பும், திரைக்கதை சொதப்பலும் சேர்ந்து படத்தை கவிழ்த்ததில் சென்னையில் இதுவரை 1.03 கோடிகளை மட்டுமே வசூலித்திருக்கிறது கெத்து.

இந்தப் படத்திற்கு வரிவிலக்கு கேட்ட விவகாரத்தில் உதயநிதியின் பக்கம் சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.