உசரப் பறக்கும் "ரஜினி முருகன்" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1

4. கதகளி

கதகளி image source - filmibeat.com

பாண்டிராஜ்-விஷால் கூட்டணியில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

இதுவரை சென்னையில் 1.12 கோடிகளை வசூல் செய்திருக்கிறது கதகளி. படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் கூட திரைக்கதை பெரியளவில் சொதப்பி விட்டது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் மிகவும் பின்தங்கி நிற்கிறது விஷாலின் கதகளி.