உசரப் பறக்கும் "ரஜினி முருகன்" கொடி.. வசூலில் தொடர்ந்து நம்பர் 1

3. தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை image source - filmibeat.com

சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை சென்னை பாக்ஸ் ஆபீஸில் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாலாவின் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாலா ரசிகர்கள் படத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதுவரை 10 கோடியை வசூலித்திருக்கும் தாரை தப்பட்டை சென்னையில் மட்டும் 1.49 கோடிகளை வசூலித்திருக்கிறது.

இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை வரலட்சுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.