News most views
Sports news most views
Events most views
Schools most views

செய்திகள் ››

நிறைமாதக்கர்ப்பிணியை தாக்கிய கணவன் , மாமியார் பிணையில் விடுவிப்பு
[ 2014-04-21 06:39:35]
நிறைமாதக்கர்ப்பிணியை தாக்கிய கணவன் , மாமியார்  பிணையில் விடுவிப்பு கொடிகாமம் பாலாவி பகுதியில் நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணைத் தாக்கிய அவரது கணவன் மற்றும் மாமியாரை தலா 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரபிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.
யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை!...
[ 2014-04-21 05:48:41 ]
 யாழ்.ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை!... யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத்தலைமையேற்றிருந்த வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆற்றியிருந்த உரை வருமாறு
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலி விவகாரம் சூடுபிடிப்பு
[ 2014-04-21 03:08:17 ]
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பலாலி விவகாரம் சூடுபிடிப்பு தற்போது யாழ். கல்வியங்காட்டில் இயங்குகின்ற பலாலி ஆசிரியர் கலாசாலையை அதன் சொந்த இடத்தில் மீண்டும் இயங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம் முழுமையாக அபிவிருத்தியடைவில்லை!- மலேசியா
[ 2014-04-21 02:53:01 ]
யாழ்ப்பாணம் முழுமையாக அபிவிருத்தியடைவில்லை!- மலேசியா யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பன இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையவில்லை என மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் புதுக்குடியிருப்பு பொது சந்தைக் காணி அபகரிப்பு: சிவமோகன்
[ 2014-04-21 01:47:59 ]
இராணுவத்தினரால் புதுக்குடியிருப்பு பொது சந்தைக் காணி அபகரிப்பு: சிவமோகன் புதுக்குடியிருப்பு பொதுச்சந்தைக்குரிய காணியை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளதாகவும் அக்காணியில் இராணுவத்தினருக்கான நலன்புரி வாணிபத்தை அமைத்து இராணுவ பராமரிப்புக்கும் பாதுகாப்பு பணிகளுக்கும் செலவிடுவதற்காக
கிளிநொச்சி ஏ9 வீதியில் பாரவூர்தி குடைசாய்ந்தது; ஒருவர் மரணம்(படங்கள் இணைப்பு)
[ 2014-04-21 01:26:51 ]
கிளிநொச்சி ஏ9 வீதியில் பாரவூர்தி குடைசாய்ந்தது; ஒருவர் மரணம்(படங்கள் இணைப்பு) கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக பாரவூர்தியொன்று திங்கட்கிழமை (21) காலை குடைசாய்ந்ததால் ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எட்மன் மகேந்திரா தெரிவித்தார்.
மல்லாகம் பகுதியில் வாள்வெட்டிற்கு இலக்கானவர் கொழும்புக்கு மாற்றம்
[ 2014-04-21 00:24:12 ]
மல்லாகம் பகுதியில் வாள்வெட்டிற்கு இலக்கானவர் கொழும்புக்கு மாற்றம் யாழ். மல்லாகம் பகுதியில் வைத்து சனிக்கிழமை (19) நள்ளிரவு வாள்வெட்டுக்கு இலக்கான தவனேஸ்வரன் நிருபன் (30) என்பவர், ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று (20) மாற்றப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மீசாலையில் வாள்வெட்டில் குடும்பஸ்தர் காயம்
[ 2014-04-21 00:21:12 ]
மீசாலையில் வாள்வெட்டில் குடும்பஸ்தர் காயம் யாழ். மீசாலை பகுதியில் வாள்வெட்டுக்கு உள்ளாகி படுகாயமடைந்த மீசாலை வடக்கைச் சேர்ந்த சின்னராஜா சிவானந்தமூர்த்தி (வயது 34) என்ற குடும்பஸ்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டாயப்படுத்தி இராணுவத்தில் எவரையும் இணைக்கவில்லை: உதய பெரேரா
[ 2014-04-20 23:15:18 ]
கட்டாயப்படுத்தி இராணுவத்தில் எவரையும் இணைக்கவில்லை: உதய பெரேரா இராணுவத்திற்கு விருப்பத்தின் அடிப்படையில் பலர் தற்போது இணைந்து கொள்கின்றனர். விரும்பியோர் இணைந்துகொள்ளலாம்.
வடமாகாண சபையின் பங்களிப்புடன் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
[ 2014-04-20 22:34:41 ]
வடமாகாண சபையின் பங்களிப்புடன் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்தலைமையாகப் பங்குபற்றும் முதலாவது யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் திங்கட்கிழமை (21) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
வடமாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக பணியாளர்களால் மாதம் ரூ.20 மில்லியன் செலவு
[ 2014-04-20 22:24:52 ]
 வடமாகாண கல்வித் திணைக்களத்தில் மேலதிக பணியாளர்களால் மாதம் ரூ.20 மில்லியன் செலவு வடமாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளமையால்,
காணாமற்போனோர் தொடர்பான விசாரணை வளையத்துக்குள் டக்ளஸ், கருணா, பிள்ளையான்
[ 2014-04-20 21:26:01 ]
 காணாமற்போனோர் தொடர்பான விசாரணை வளையத்துக்குள் டக்ளஸ், கருணா, பிள்ளையான் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமற்போகச் செய்யபபபட்ட சம்பவங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,
வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் கைது! வர்த்தக நிறுவனத்திற்கும் ”சீல்“
[ 2014-04-20 20:17:44 ]
வவுனியாவில் வர்த்தகர் ஒருவர் கைது! வர்த்தக நிறுவனத்திற்கும் ”சீல்“ வவுனியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வவுனியா மருத்துவமனையிலிருந்து புலிச் சந்தேக நபர் தப்பியோட்டம்
[ 2014-04-20 19:33:09 ]
வவுனியா மருத்துவமனையிலிருந்து புலிச் சந்தேக நபர்  தப்பியோட்டம் தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் வட மாகாணசபைக்கு போதிய உதவிகளை செய்யவில்லை!- அமைச்சர் வாசுதேவ நாணயக்கார
[ 2014-04-20 19:29:40 ]
அரசாங்கம் வட மாகாணசபைக்கு  போதிய உதவிகளை செய்யவில்லை!- அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் போதிய உதவிகளை செய்யவில்லை என்று தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய நடவடிக்கை!- சிங்கள ஊடகம்
[ 2014-04-20 19:25:37 ]
வடக்கில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரகசிய நடவடிக்கை!- சிங்கள ஊடகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணியை கொன்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி கிளிநொச்சியில் கைது
[ 2014-04-20 19:20:04 ]
கர்ப்பிணியை கொன்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி கிளிநொச்சியில் கைது மாத்தளையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக, கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் பங்கு பற்றிய தமிழ்க் குமரிகள் இவா்கள் (புகைப்படங்கள்)
[ 2014-04-20 19:16:46 ]
யாழ் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடைபெற்ற அழகுராணிப் போட்டியில் பங்கு பற்றிய தமிழ்க் குமரிகள் இவா்கள் (புகைப்படங்கள்) தமிழ் சிங்களப் புத்தாண்டு கோடைகாலத் திருவிழாவின் கலை நிகழ்வுகள் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாட்களாக அழகி போட்டி நடை பெற்றன. இதில் சுமார் 30 அழகிகள் பங்குபற்றினார்கள்.
Connect on YouTube Connect on YouTube Connect on YouTube Join Our LinkedIn Group Connect on Google Buzz
 
 
 
கோபியின் தொலைபேசிக்கும் ரிஐடி விசாரணை!
இங்கிலாந்தின் புலி முகவர் வடக்கில் இரகசிய விஜயம்: சிங்கள இணையத்தளம்
நெடியவன், விநாயகம் ஆகியோரை கைது செய்ய உதவுமாறு இன்டர்போலிடம் கோரிக்கை
சுட்டுக் கொல்லப்பட்ட மூவரும் கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றியவர்கள்
ஆட்டுப் புறோக்கரான யாழ் தொழில்நுட்பக் கல்லூரி அதிபரின் அடுத்த மாமா வேலை இது (படங்கள் இணைப்பு)
நீர்வேலியை சேர்ந்த இளைஞனின் உடல் நல்லடக்கம் (படங்கள் இணைப்பு)
யாழ் நீர்வேலியில் காதல் தோல்வியில் இளைஞன் தற்கொலை (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணத்து மாணவா்கள் பாா்க்க வேண்டிய காணொளி இது ( வீடியோ)
சமர்க்களமாகும் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடம் (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாணத்து நண்டுக்கறி ( வீடியோ)
கோபியின் சடலத்தை இராணுவமே அடக்கம் செய்ய முடிவு
கொல்லப்பட்ட தேவியன் இலங்கை விமானபடை தளம் மீது தாக்குதல் நடத்திய புலிகளின் விமானி!!
கோபி, தேவியன் அப்பன் ஆகியோர் இராணுவ உளவாளிகளே!
ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் \
முதல் முதலாக வடமாகாண ஆளுநருக்கு எதிராகப் பொங்கிய சுகாதாரப் பரிசோதகர்கள் (படங்கள் இணைப்பு)
ஈ.பி.டி.பிக்கு எதிராகத் திரும்பிய கழிவு ஒயில் கலாச்சாரம் - யாழ் மாநகரசபை அலுவலகத்திற்கு அபிசேகம் (படங்கள் இணைப்பு)
வவுனியாவில் பலூன் என நினைத்து, ஆணுறையை ஊதிய மாணவி..!
வடமராட்சியில் உருகுலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள் இணைப்பு)
கனடா நாடாளுமன்றில் இலங்கைக்கு எதிரான சர்வதேச சுயாதீன விசாரணணக்கான தீர்மானம்! ஏகமனதாக நிறைவேறியது (Video)
நடிகர் ஜெய் ஆகாஷ் யாழ்ப்பாணத்தில்… மத்திய கல்லூரிக்கு விஜயம் (photos)
 
 
 
 
 

தமிழ் பாடல்கள் ››

 

இணையத்தள முகவரிகள் ››

இணைய செய்திகள்
ஊர்கள்
ஆலயங்கள்
பாடசாலைகள்
கல்வி நிலையங்கள்
 

புகைப்படத் தொகுப்பு ››