யாழ்ப்பாண மத போதகரின் கொரோனா வைரஸ் கிளுகிளுப்பு யாழ் பிரதேசசெயலாளரால் அடக்கப்பட்டது!! !!

மானிப்பாய் சுதுமலைச்சந்திக்கு பக்கத்தில வலப்பக்கமா கொஞ்ச பத்தை இருக்கு!

அதுக்குள்ள தேடினா “காஞ்சுறோண்டி” மரம் புடுங்கலாம்.

அதால உந்த போதகரின் நெஞ்சிலையும் ______லையும் தடவிட முடியுமா?

கொறோணா வைரசை பிடிச்சு வாயுக்குள்ள போடவேணும்.

அவனவன் பதட்டத்தில என்ன செய்யுறது எண்டு தெரியாமல் ஓடுப்பட்டு திரியுறம்.

இவனுகள் கொஞ்சப்பேர் வெளிநாட்டில் இருந்து வாற காசில “fun” எடுக்குறாங்கள்.

லூசுப்பயலுகள்

Thanks – Facebook

#திரு_பொதுசனம்

இதே வேளை சற்று முன் யாழ்ப்பாண பிரதேசசெயலாளரும் யாழ் பொலிஸ் நிலைய அதிகாரியும் குறித்த இடத்திற்குச் சென்று அவர்களின் நடவக்கையை நிறுத்துமாறு கோரியுள்ளதாகத் தெரியவருகின்றது.

No photo description available.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *