போலி விசாவில் ஐரோப்பா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞன் கைது!!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலி ஊடாக போர்த்துகல் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *