சமந்தா படத்தை பார்த்துவிட்டு தியேட்டருக்கு வெளியில் கதறி அழுத ரசிகர்

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை தாண்டி, நம் நிஜ வாழ்க்கையை திரையில் பார்ப்பது போலவும் சில படங்கள் இருக்கும்.

அப்படி 96 படத்தை பார்த்தவர்கள் தங்கள் பள்ளி பருவ காதலை நினைவு படுத்துவதாக இருந்தது என கூறினார்கள்.

அந்த படத்தின் தெலுங்கு ரீமேக் ஜானு தற்போது வெளிவந்துள்ளது. அந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தியேட்டருக்கு வெளியில் கண்ணீர் மல்க பேசியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *