தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம் !

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற்குழியில் எதிர்வரும் 25ஆம் திகதி இந்த அரும்பொருள் காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படவுள்ளது. … Continue reading தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றி முதன்முறையாக யாழில் உருவாகும் அரும்பொருள் காட்சியகம் !