யாழ்.அாியாலையில் ரயில் மோதி முதியவர் பலி!

யாழ்.அாியாலை- புங்கன்குளம் பகுதியில் புகைரதத்துடன் மோதுண்டு வயோதிபா் ஒருவா் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலில் வீழ்ந்தே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *