புது வருட பரிசாக வரி அதிகரிப்பு செய்த யாழ் மாநகர முதல்வர்! மக்கள் விசனம்

யாழ் மக்களுக்கு புது வருட பரிசாக யாழ் மாநகர முதல்வர் வரி அதிகரிப்பு செய்துள்ளதாக விசனம் தெரிவிக்கபட்டுள்ளது.

யாழ் நகரில் முச்சக்கரவண்டி, மோட்டார் கார் நிறுத்துவதற்கான கட்டணத்தை யாழ் மாநகர சபை இன்று முதல் 50 ரூபாயாக உயர்த்தி உள்ளது.

இந்நிலையில் இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

ஆர்னோல்ட் முதல்வர் பதவிக்கு வரும்போது 20 ரூபாவில் இருந்துவந்த குறித்த வரி இன்று முதல் 50 ரூபாவாக உயர்த்தியுள்ளமை வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை தோற்றியுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *