ராதிகாவே தெரிவித்த சித்தி 2 சீரியல் குறித்த அப்டேட்- இதெல்லாம் உள்ளதா?

சினிமாவில் பிரபலமாக இருந்த 80களில் இருந்த நடிகைகள் இப்போது அம்மா வேடம், குணசித்திர வேடம் என நடித்து வருகிறார்கள்.

அதையும் தாண்டி ராதிகா போன்ற நடிகைகள் எல்லாம் சீரியல் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாகவும் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் சந்தோஷப்படும் அளவிற்கு ஒரு செய்தி வெளியிட்டார்.

அதாவது படு ஹிட் சீரியலான சித்தி இரண்டாம் பாகம் வருகிறது என்று கூறியிருந்தார். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சித்தி 2 சீரியலில் தான் வருவேன் என்றும் கண்ணின் மணி என்ற பாடலும் வரும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த அப்டேட் சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *