குடும்பத்துடன் பழனி கோவிலுக்கு சென்ற தனுஷ்- புகைப்படம் இதோ

பிரபலங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு அங்கு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தாலே வைரலாகிவிடும்.

அதுவே அவர்கள் சொந்த விஷயங்களுக்காக வெளியில் சென்றார்கள் என்றால் அந்த புகைப்படம் இன்னும் வைரலாகி விடும்.

அப்படி நடிகர் தனுஷ் அண்மையில் குடும்பத்துடன் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார், அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *