கண்ணீர் விட்டு அழுத விஜய் டிவி பிரியங்கா..! என் வாழ்க்கையிலேயே இதை மறக்க முடியாது

விஜய் டிவியில் பல டாப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் நடிகை பிரியங்கா.

இவர் தற்போது தி வால் என்ற நிகழ்ச்சியை மா.கா.பா.ஆனந்த் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்திய எபிசோடில் போட்டியாளராக ஒரு பெண் பங்கேற்றுள்ளார். அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக பிரியங்கா கண்ணீர் விட்டு பேசியுள்ளார். இந்த எபிசோடை என் வாழ்க்கையிலேயே மறக்க முடியது என ட்விட்டரில் அவர் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *