மழைக்கு மத்தியில் நடந்த யாழ்.பல்கலையின் பட்டமளிப்பு விழா! (படங்கள்)

மழைக்கு மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று முற்பகல் கோலாகலமாக ஆரம்பமாகியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இன்று ஆரம்பமாகிய இந்தப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பதினொரு அமர்வுகளாக இடம்பெறவுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *