யாழ்.நகரில் மிதிவெடி மீட்பு

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகாமையில் இயங்கு நிலையில் உள்ள மிதிவெடி ஒன்று யாழ். பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இன்று காலை மிதிவெடி ஒன்று இருப்பதாக பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸார் அதனை மீட்டனர்.

“அந்த பகுதியில் குப்பைகள் போடப்பட்டு. புதையுண்டிருந்த மிதிவெடி மழை காரணமாக வெளிப்பட்டது.

எவ்வாறு இந்த பகுதியில் மிதிவெடி வந்ததென்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது” என்று பொலிஸார் தெரிவித்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *