மீண்டும் சினிமாவுக்கு வரும் நடிகை ரோஜா! டாப் ஹீரோவுக்கு வில்லியாக நடிக்கிறார்

நடிகை ரோஜா ஒரு காலத்தில் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாபி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். அவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து படிப்படியாக ஒதுங்கி அரசியலில் களமிறங்கினர். தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபர் இவர்.

இந்நிலையில் ரோஜா விரைவில் மீண்டும் சினிமாவுக்கு திரும்புகிறார் என கூறப்படுகிறது. ஆம் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள ரூலர் படத்தில் வில்லியாக நடிக்க இயக்குனர் போயபடி ஸ்ரீனு அணுகியுள்ளாராம்.

இது பற்றிய உறுதியான தகவல் இன்னும் வரவில்லை. அப்படி ரோஜா இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொண்டால் அவரது ரசிகர்களுக்குக்கு கொண்டாட்டம் தான்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *