இணையத்தில் வைரலாகும் காதல் பாடல்! ஈழத்து கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு
காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் அனைவரும் விரும்பும் ஒரு உணர்வாகும். காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை.
காலம் காலமாக நிலைத்து நிற்கும் காதல் என்ற இந்த அபூர்வ உணர்வை ஒரே பாடலில் யாழ்ப்பாணத்து கலைஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த பாடல் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. மேலும், இப்படியான சிறப்பான கலைப் படைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிகம் வெளிவர வேண்டும் என்றும் யாழ். கலைஞர்கள் ஊக்குவிக்கப் பட வேண்டும் எனவும் இலங்கையர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.