நடிகை அசின் கணவர் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
நடிகை அசின் சினிமாவில் முன்னணியில் இருந்தபோதே பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை 2016ல் திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு தற்போது இரண்டு வயதி ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
அசினின் கணவர் மைக்ரோமாக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது ரிவோல்ட் எலக்ட்ரிக் என்ற பெயரில் பேட்டரி பைக் விற்பனையிலும் இறங்கியுள்ளார்.
ராகுல் ஷர்மாவின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் 1400 கோடி ருபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.