சந்திரிகாவின் சாமானை கிழித்த ரணில் நேரில் பார்த்த சிறிதரன் ஆவேச பேச்சு

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்று தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களான சீனி. யோகேஸ்வரன் எம்.பி, சிறிதரன் எம்.பி ஆகியோர் பிரசாரம் செய்த வீடியோ காட்சிகள் சமூக தளங்களில் வைரலாகி உள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமே தமிழ் மக்களை கொன்றொழித்த அரசாங்கம், அந்த அரசாங்கம் ரணிலின் அரசாங்கம், அந்த அரசாங்கத்துக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது என்று மட்டக்களப்பு எம். பி சீனி. யோகேஸ்வரன் இவ்வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

'ரணில் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் துரோகிகள்' – சிறீதரன் ஆவேசம்

தமிழ் இனம் பற்றி கதைப்பவர் எவர் என்றாலும் ரணிலின் அகராதியில் அவர் தீவிரவாதி, தமிழ் தரப்போடு பேச அவர் தயாரில்லை என்கிறார், அவர்தான் தமிழர் போராட்டத்தை அழித்தவர், கருணாவை புலிகளிடம் இருந்து பிரித்தவர், தமிழரை அழித்ததில் தமிழர் போராட்டத்தை சிதைத்ததில் அவர்தான் கூடிய பங்கு வகித்தவர் என்று அவரே கொக்கரித்து உள்ளார் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.யாழ்ப்பாண நூலகத்தை கொளுத்தியாவர்கள் ஐ. தே. கவினர். 1983 இல் உச்ச பட்ச வன்முறையை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள், பல்லாயிர கணக்கான தமிழர்கள்ளை கொன்றொழித்தார்கள், இடைக்கால பிராந்திய அரசாங்கத்தை புலிகள் ஏற்க தயாரானபோது அதை வழங்காமல் கிடப்பில் போட்டார்கள், சந்திரிகாவின் தீர்வு பொதியை பாராளுமன்றில் கிழித்தௌ எரித்தார்கள், இவர்கள் யாழ்ப்பாணம் வந்து பிரசாரம் செய்வதை எற்ககவோ, அனுமதிக்கவோகூட முடியாது என்று இவ்வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

Posted by NewJaffna on Khamis, 7 November 2019

 

சிறிதரன் எம். பி ஒரு படி மேலே சென்று தமிழ் இனம் பற்றி கதைப்பவர் எவர் என்றாலும் ரணிலின் அகராதியில் அவர் தீவிரவாதி, தமிழ் தரப்போடு பேச அவர் தயாரில்லை என்கிறார், அவர்தான் தமிழர் போராட்டத்தை அழித்தவர், கருணாவை புலிகளிடம் இருந்து பிரித்தவர், தமிழரை அழித்ததில் தமிழர் போராட்டத்தை சிதைத்ததில் அவர்தான் கூடிய பங்கு வகித்தவர் என்று அவரே கொக்கரித்து உள்ளார்,

யாழ்ப்பாண நூலகத்தை கொளுத்தியாவர்கள் ஐ. தே. கவினர். 1983 இல் உச்ச பட்ச வன்முறையை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள், பல்லாயிர கணக்கான தமிழர்கள்ளை கொன்றொழித்தார்கள், இடைக்கால பிராந்திய அரசாங்கத்தை புலிகள் ஏற்க தயாரானபோது அதை வழங்காமல் கிடப்பில் போட்டார்கள், சந்திரிகாவின் தீர்வு பொதியை பாராளுமன்றில் கிழித்தௌ எரித்தார்கள், இவர்கள் யாழ்ப்பாணம் வந்து பிரசாரம் செய்வதை எற்ககவோ, அனுமதிக்கவோகூட முடியாதுஎன்று இவ்வீடியோவில் தெரிவித்து உள்ளார்.

யாரும் சிரிக்காதீங்க. Plz

Posted by Jeya Rajeev Mmc on Ahad, 3 November 2019

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *