ரஜினியாக மாறிய கோத்தாபய

சூப்பர் ஸ்டாரு யாரென கேட்டால் சின்ன குழந்தையும் சொல்லும் என்று ஒரு சினிமா பாட்டு உள்ளது. ஒட்டு மொத்த இலங்கையின் மாத்திரம் அல்ல ஈழத்தின் சூப்பர் ஸ்டாராக மாறி இருப்பவர் மொட்டு சின்னத்தின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸ.

எல்லா திக்குகளிலும் உச்சரிக்கப்படுகின்ற நாமம் கோத்தாபய ராஜபக்ஸ. எல்லா மக்களும் உச்சரிக்கின்ற மந்திர சொல் கோத்தாபய ராஜபக்ஸ. குழந்தை முதல் பெரியவர் வரை இந்நாட்டு மக்கள் அனைவரும் இவருக்கு பின்னால் அணி வகுத்து நிற்கின்றனர்.

ஆகவேதான் இவரின் வெற்றி எப்போதோ நிச்சயிக்கப்பட்டதாக இருக்கின்றது. அது இந்த குழந்தைக்கும் நன்றாக தெரிகின்றது. குழந்தைகள் தெய்வத்துக்கு சமன். எனவே இது தெய்வ வாக்கு ஆகும்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *