ஜலனி பிறேமதாச வடக்கிற்கு விஜயம்!

வடமாகாணத்திற்கு ஜனாதிபதி வேட்பாளா் சஜித் பிறேமதாஸவின் பாாியா் ஜலனி பிறேமதாச இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது அவர் மன்னாா் மறைமாவட்ட ஆயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனா்.

அவருடன் கொழும்பு மாநகர முதல்வா் ரோசி சேனநாயக்கா, கல்வி அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *