யாழ் அரியாலையில் துப்பாக்கிச் சூடு!

யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடிப் பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரேதமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்ற ரக்டர் ரக வாகனத்தை நோக்கியே சற்றுமுன்னர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலதிகத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *