சிங்களத்தில் ஒன்று – தமிழில் ஒன்று – சஜித்தின் விஞ்ஞாபனத்தை நிராகரித்தார் விக்கி !
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வை முன்வைக்கவில்லையென்றும் தமிழில் ஒன்றும் சிங்களத்தில் ஒன்றும் அவர் கூறியுள்ளதாகவும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்று அவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.