ஒரே வருடத்தில் தெறிக்க விட்ட அஜித், கொண்டாட்டமான தகவல்

அஜித் 2019ம் ஆண்டில் இரண்டு வெற்றி படங்கள் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.

பெரிய நடிகர்கள் யாருடைய படமும் இரண்டு இந்த வருடமே வரவில்லை. ஆனால் அஜித்தின் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளியாகிவிட்டது.

இதில் அஜித்தின் சாதனை என்னவென்றால் இந்த இரண்டு படங்களுமே மாஸ் கலெக்ஷன்.

அதோடு தமிழ்நாட்டில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் 5 இடங்களில் அஜித் படங்கள் இடம்பெற்றுள்ளன. முழு விவரம் இதோ,

விஸ்வாசம்- ரூ. 140 கோடி
பேட்ட- ரூ. 112 கோடி
நேர்கொண்ட பார்வை- ரூ. 75 கோடி
காஞ்சனா 3- ரூ. 71 கோடி


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *