நான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப்- யாரும் பார்த்திராத புகைப்படம்

படம் நடிப்பது என் வேலை பிடித்தால் பாருங்க இல்லையெனில் விடுங்கள், ஆனால் எனது ரசிகராக இருந்தால் உங்களது குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என்று முந்தைய பேட்டிகளில் கூறியிருப்பர்.

திரைப்பயணத்தில் வித்தியாசம் காட்ட விரும்பிய அஜித், பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் கமிட்டானார், ஆனால் சில விஷயங்களால் படம் ஆர்யாவிடம் சென்றது.

தற்போது நான் கடவுள் படத்திற்காக அஜித் அகோரியாக போட்ட கெட்டப் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக,


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *