சமஸ்டி தருவதாக சஜித் ஒத்துக் கொண்டாரா?? சிறிதரன் செய்யும் அட்டகாச விளையாட்டு!!

தமிழர் தரப்பில் பொது நிலைப்பாடொன்றினை ஏற்படுத்துவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள், அந்த முயற்சியின்பலனாக ஐந்து தமிழ்க் கட்சிகளிடையே இணக்கப்பாடொன்றைத் தோற்றுவித்திருந்தன. அந்த இணக்கப்பாடுகளில் பயனாக ஏற்படுத்தப்பட்ட கோரிக்கைகள் அனைத்தையும் சஜித் ஏற்றுக் கொண்டுவிட்டாரா??

அண்ணன் சிறிதரன் சஜித்துக்காக பிரச்சாரத்தில் ஈடுபடும் காட்சிகள் இதோ


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *