ரஜினி-சிவா படத்துக்கு கடும் போட்டியில் இரண்டு நாயகிகள்- இளம் நடிகைக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ரஜினி அவர்கள் கடும் வேகத்தில் தன்னுடைய பட வேலைகளை செய்து வருகிறார். இன்னும் தர்பார் படம் ரிலீஸ் ஆகவில்லை அதற்குள் அடுத்த பட இயக்குனரை தேர்வு செய்துவிட்டார்.

படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, ஒருபக்கம் ரஜினியும் இமயமலை பயணத்தில் உள்ளார், அந்த புகைப்படங்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது.

சூப்பர் ஸ்டாரின் 168 படத்திற்கு இயக்குனர் சிவா, அடுத்தபடியாக இந்த படத்தில் நாயகிகள் குறித்து பல பேச்சுகள் அடிபடுகிறது.

அதாவது ஜோதிகா அல்லது கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜோதிகா ஏற்கெனவே ரஜினியுடன் நடித்துவிட்டார், கீர்த்தி இதில் கமிட்டானால் இதுதான் சூப்பர் ஸ்டாருடன் முதல் படம்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *