சீரியல் நடிகை வானி போஜனுக்கு அடித்த செம்ம லக்!
வானி போஜன் சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ளவர். சிவகார்த்திகேயன், பரியா பவானி ஷங்கர் போல் இவரும் சினிமாவில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே இவர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு தெலுங்குப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பென்ச் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் இவர் நடிக்கவுள்ளாராம்.
இந்த வெப் சீரிஸ் Rom-Com-ஆக இருக்கும் என கூறப்படுகின்றது, மேலும், இதில் பரத் நடிக்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.