பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று ஆராய்ந்த ஆளுநர்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகளை வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

குறித்த அபிவிருத்தி பணிகளின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிந்து கொள்வதற்காக ஆளுநர் சுரேன் ராகவன் இன்று காலை பலாலி விமான நிலையத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *