ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொண்டமாணாறு செல்வ சந்நதியான் இரதோற்சபம் இன்று!

ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க தொண்டமாணாறு அன்னதான கந்தனாம் செல்வ சந்நிதியயான் ஆலய வருடாந்த திருவிழாவில் மிககோலாகலமாக இடம்பெற்றுவருகின்றது.

அந்தவகையில் இன்றையதினம் செல்வ சந்நிதியானின் தோ் திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

இந்நிலையில் அன்னதானக்கந்தனின் இரதோற்சபத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அரகரோகராக கோஷங்களை எழுப்பி தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி சநதியானின் அருளைப்பெற்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *