இங்கிலாந்து நிறுவனத்தில் பலகோடி திருடிய மோசடி கும்பல் இலங்கையில் தலைமறைவு – அதிர்வு இணையம்

இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிறுவனத்தில் இலங்கை திருகோணமலையை சேர்ந்த ராஜ்சங்கர் பாலசிங்கம் (வயது 45) என்ற நபர் அந்த நிறுவனத்தில் இருந்து பலகோடி ரூபாய்களை மோசடியான முறையில் சுருட்டிக்கொண்டு குடும்பத்துடன் இலங்கையில் தலைமறைவாகி உள்ளார். இவரின் சகாவான மோசடி மன்னன் மொட்டை ஜெயராசா என்று அழைக்கப்படும் தருமரத்தினம் ஜெயராஜ் (வயது 50) என்பவனும் தற்போது இலங்கையில் ஒளிந்து உள்ளான் .

மேலதிக தகவல்களுக்கு இங்கு அழுத்தவும்

நன்றி அதிர்வு


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *