இலங்கையில் உள்ள நல்லூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற பிக்பாஸ் பிரபலம்- புகைப்படம் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் தான் மக்களிடம் அதிகம் பிரபலமடைகின்றனர். தமிழில் 3வது சீசன் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து சில சுவாரஸ்யமான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை ஆர்த்தி இலங்கை சென்றுள்ளார்.
அங்கு பிரபலமான நல்லூர் முருகன் கோவிலுக்கு தனது கணவருடன் சென்று தரிசனம் பெற்றுள்ளார். அந்த புகைப்படத்தை அவரே ஷேர் செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.