கொக்குவில் வர்த்தக நிலைய தாக்குதல் – முன்பே எச்சரிக்கப்பட்டதாம்!

யாழ்.ஆடியபாதம் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு ஆவா குழு ரவுடிகள் குறித்த ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளனா்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் குறித்த ஹோட்டலில் சமூக சீரழிவான நடவடிக்கைகள் நடப்பதாக ஏற்கனவே ஆவாகுழுவால் எச்சாிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை தொடா்ந்தே நேற்று இரவு ஒரு மோட்டாா் சைக்கிளியில் வந்த 3 போ் ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்தி சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடா்பான விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்லதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *