நல்லூர் கந்தசாமி கோயில் மஞ்சத்தன்று தோன்றிய மேக கூட்டம்

இலங்கையின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயமும் ஒன்று.

இலங்கையில் மட்டுமல்லாமல் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் கூட நல்லூரானின் திருவிழாவை காண்பதற்காக ஓடிவருவார்கள்.

நல்லூர்கந்தனின் பெருமையை அறியாதவர்கள் யாரும் இலர் என்றுதான் சொல்லவேண்டும். பல பெருமைகளையும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த நல்லூரானின் வருடாந்த மகோற்சபெருவிழா தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அலங்காரக் கந்தனென்று பெயர் பெற்ற ஈழத்தின் அற்புதம் நல்லூர் கந்தசாமி கோயில் மஞ்சத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே நீங்கள் இங்கு காண்கின்றீர்கள்.

தன்னை நம்பிவரும் பக்கதர்களின் குறைகளை தீர்க்க நல்லூரில் அலங்காரக்கந்தனாய் வீற்றிருந்து எல்லோரையும் காப்பாற்றுகின்றார் அவர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *