ரண்டு கையையும் அதுக்குள்ளாள இருந்து எடுங்கோ பாக்கிறவங்கள் என்ன நினைப்பாங்கள்!! (Photos)

நல்லுார் முருகன் கோவிலுக்கு சென்ற ரணில் தனது இரு கைகளையும் காற்சட்டை பொக்கற்றுக்குள் இருந்து எடுக்காதது ஏன் என அங்கு நின்ற பக்தர்கள் பலர் ஐமிச்சப்பட்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கான தீர்வை அதற்குள் வைத்திருக்கலாம்… அதுதான் பவுத்திரமாக பொத்திக் கொண்டுவருகின்றார் எனவும் கருத்துத் தெரிவித்தனர்.

 

ரணில் சேர் பொக்கற்றுக்குள்ள என்ன வைச்சிருக்கிறீங்க?? இனப்பிரச்சனைக்கு தீர்வா???

Image may contain: 1 person, standing and indoor

 

ரணில் ரியாக்சன்…..

Image may contain: 4 people, people standingImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: 10 people, people smiling, people standing, crowd, sky, wedding and outdoorImage may contain: 12 people, people standing and outdoorImage may contain: 8 people, people standing and outdoorImage may contain: 6 people, people smiling, people standing and outdoorImage may contain: 8 people, people smiling, people standing and outdoorImage may contain: 11 people, people standingImage may contain: 2 people, people standing and outdoor


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *