ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர்க்கு நேர்ந்த கதி!

நோர்­வே­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்த, நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

நெல்­லி­ய­டி­யில் வைத்துசேது என்கின்ற நபரே இவ்வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த ஆளும் கட்­சி­யின் முக்­கிய பிர­மு­கர் ஒரு­வ­ருக்கு நெருக்­க­மாக குறித்த நபர் செயற்­பட்டு வரு­கின்­றார்.

அத்துடன் கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­தல் காலத்­தில் குறித்த பிர­மு­க­ருக்­காக தேர்­தல் பரப்­பு­ரைப் பணி­க­ளி­லும் ஈடு­பட்­டி­ருந்­தார்.

இதேவேளை கிளி­நொச்சி நீதி­மன்­றத்­தில் திறந்த பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்ட வழக்­கி­லேயே, குறித்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக நெல்­லி­ய­டிப் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *