வயிற்றுவலியால் துடிதுடித்த பெண்! ஸ்கேனில் காத்திருந்த அதிர்ச்சி! மலைபோல் குவிந்து கிடந்த தங்கம்

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளம் பெண்ணின் வயிற்றில் வைத்தியர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.

ஸ்கேன் செய்த வைத்தியர்கள் ஒரு கனம் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.

இளம்பெண் வயிற்றில் 1½ கிலோ எடை கொண்ட தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் குவிந்து காணப்பட்டுள்ளது.

இதனை வைத்தியர்கள் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். பின்னர் இது குறித்து பெண்ணின் தாயிடம் விசாரித்துள்ளனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *